லண்டனில் 2012 ஜூலைமாதம் நடைபெறவுள்ள ஒலிம்பிக்போட்டிகளுக்கான விளப்பர வீடியோவிலேயே இக் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. காணொளியைப் பாருங்கள் !
தமிழ் மொழியையும், தமிழர்களையும் சிறப்பு செய்த இலண்டன் ஒலிம்பிக் அமைப்பிற்கு நன்றி சொல்வோம்
இலண்டனில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான வரவேற்பில் ''வணக்கம்'' என முதன்முதலாக தமிழில் வரவேற்பு செய்தமைக்கும், 01:15 ஆம் வினாடிகளில் "இலண்டன் மாநகரம் உங்களை அன்புடன் வரவேற்கின்றன" எனவும் தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் சிறப்பு செய்த இலண்டன் ஒலிம்பிக் அமைப்பிற்கு நன்றி சொல்வோம்
info@enquiries.london2012.com
http://www.londonolympics2012.com/contact/
http://www.facebook.com/London2012
http://twitter.com/#!/london2012
http://www.london2012.com
படித்ததைப் பகிர்வோம். சிந்திப்பதை எழுதுவோம். உண்மையை உரக்கச் சொல்வோம். மனிதநேயம் வளர்ப்போம்
Saturday, 16 June 2012
தமிழ் மொழியையும், தமிழர்களையும் சிறப்பு செய்த இலண்டன் ஒலிம்பிக் அமைப்பிற்கு நன்றி சொல்வோம்
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment